போனஸ் கோரி உண்ணாவிரதம் .. 5 பேர் மீது வழக்கு
கோவை:
போனஸ் கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த 5 பேர் மீது தற்கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
கோவை கணபதியில் ஒரு தனியார் நிறுவனத்தின் இன்ஜினியரிங் தொழிற்சாலைசெயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 3,500 ரூபாய்க்கு மேல் சம்பளம்பெறுவோருக்கு போனஸ் இல்லை என அறிவிக்கப்பட்டது.
இதனால் தொழிற்சாலையில் பணியாற்றிய பார்த்திபன், கதிர்வேல், வீரமணி,தாமோதரன், சுப்பையன் ஆகிய 5 உட்பட பலருக்குப் போனஸ் கிடைக்கவில்லை.இதை எதிர்த்து இவர்கள் 5 பேரும் தொழிற்சாலை முன்பு சாகும் வரை உண்ணாவிரதம்இருக்க முடிவு செய்தனர்.
இந்த உண்ணாவிரதத்தை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துவக்கினர். பல்வேறுபேச்சுவார்த்தைகள் நடத்தியும், உண்ணாவிரதத்தை இவர்கள் கைவிடவில்லை.இதையடுத்து தொழிற்சாலை நிர்வாகம் போலீசுக்குத் தகவல் கொடுத்தது.
போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீது தற்கொலைக்கு முயற்சிசெய்ததாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 309ன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications