காஷ்மீரில் 12 பேர் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களி 6தீவிரவாதிகள் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீகரிலுள்ள தாரிக் குஜ்ரி என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை காலை போலீஸ்காவலிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஒரு தீவிரவாதியை பிற தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
இதேபோல, ராணுவ வீரர்களுடன் தொடர்பு வைத்திருந்த குலாம் முகம்மது என்பவரைகாந்தர்பால் என்ற இடத்தில் பிற தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். மறறும் பிஜேரியாஎன்ற இடத்தில் வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத ஒருவரது உடல்மீட்கப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில், ஒரு வீட்டுக்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்தவர்கள் மீதுசரமாரியாகச் சுட்டனர். இதில் ஒருவர் இறந்தார். அவர் ஜம்மு காஷ்மீர் போலீஸின்சிறப்புப் பிரிவில் காவலராக இருந்து வந்தவர்.
தெற்கு காஷ்மீரிலும் வியாழக்கிழமை இரவு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதற்கிடையே, வடக்கு காஷ்மீரில் சோகம் என்ற இடத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள்நடத்திய தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேபோல,துப்தா தோக் என்ற இடத்தில் 2 தீவிரவாதிகளும், தோடா மோரா என்ற இடத்தில் ஒருதீவிரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீரின் புல்வா மாவட்டத்தில், எட்டு கிராமங்களில் தீவிரவாதிகள்மறைந்திருப்பதாக வந்த தகவலையடுத்து அந்தக் கிராமங்களுக்குப் போகும் அனைத்துவழிகளையும் பாதுகாப்புப் படை வீரர்கள் வெள்ளிக்கிழமை காலை முதல் சீல்வைத்துள்ளனர்.
கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களும் வயல் வெளிகளில் கூடி நிற்குமாறுஉத்தரவிடப்பட்டனர். வீடு, வீடாக புகுந்து சோதனை நடத்தவும் வீரர்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications