வரைந்தார் முருகன் .. எழுதுகிறார் சாந்தன்
சென்னை:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றுள்ள கைதி சாந்தன்,சிறையில் இருந்தவாறே சிறுகதைகள் மற்றும் கதைகள் எழுதுகிறார்.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளான முருகன், சாந்தன்ஆகியோர் தங்களிடம் மறைந்துள்ள திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முருகன் படம் வரைவதில் தனக்கு உள்ள திறமையை சமீபத்தில் வெளிப்படுத்தினார்.வேலூர் சிறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இங்கு ஓவியப் போட்டிநடத்தப்பட்டது. அதில் முருகன் பல்வேறு படங்களை வரைந்து அசத்தினார். அவர்வரைந்த பெரியார் படத்திற்கு முதல் பரிசு கிடைத்தது. மற்றொரு கைதியான ராபர்ட்பயஸ் குழந்தை படத்தை வரைந்தார்.
இந்த நிலையில் மற்றொரு தூக்குத் தண்டனைக் கைதியான சாந்தன் கதைகள்எழுதுகிறார். தான் இதுவரை எழுதிய பல கதைகளை பத்திரிகைகளுக்கு அவர்அனுப்பிவருகிறார்.
இவர்கள் தவிர தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட முருகனின்மனைவி நளினி மேற்படிப்புப் படிக்க சிறை அதிகாரிளுக்கு விண்ணப்பித்துள்ளார்.ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரும் திருநெல்வேலி மனோன்ணீயம் சுந்தரனார்பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புப் படித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications