திமுகவுக்கு அடுத்த கட்சி நாங்கள்தான் .. பா.ஜ.க.
கோவை:
சட்டசபைத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் பாரதிய ஜனதாக் கட்சி மூன்று தொகுதிகளில் போட்டியிடும் என பா.ஜ.,கட்சியின் மாநில துணைத்தலைவரும், கோவை எம்.பி.,யுமான ராதாகிருஷ்ணன் கூறினார்.
கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியாதவது:
வரும் சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடரும் என்பதில் சந்தேகமே இல்லை. தமிழகத்தில் தி.மு.க.,விற்கு அடுத்தபடியாகஇரண்டாவது இடத்தில் பா.ஜ.க. உள்ளது. இதே போன்று தி.மு.க.,விற்கு அடுத்தபடியாக பா.ஜ.க அதிக இடங்களில் போட்டியிடும் கட்சியாக இருக்கும்.
கோவை மாவட்டத்தில் இக்கட்சி போட்டியிட மூன்று தொகுதிகளை ஒதுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் கோரிக்கை வைக்கும். கோவையில்கோவை கிழக்கு, திருப்பூர், பொங்கலூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது.
பா.ஜ.க ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட கட்டுப்பாடு மிக்க கட்சியாகும். ஜாதிக் கட்சிகளைப் பொறுத்தவரை இவை ஜாதி அடிப்படையிலானஜனநாயகம் நிலைக்காது என்பதை விரைவில் புரிந்து கொள்ளும். பாட்டாளி மக்கள் கட்சி தற்போது ஜாதி அடிப்படையை விட்டு விலகி வருகிறது.
இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலனைச் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிக்க கோரிக்கை விடுப்பேன் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications