கடன் தொல்லை.. தூக்கில் தொங்கிய டாக்டர் தம்பதி
கோவை:
கோவை அருகே கடன் தொல்லையால் டாக்டர் மற்றும் அவரது மனைவி தூக்குப் போட்டுதற்கொலை செய்து கொண்டனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள காளியப்ப கவுண்டன்புதூரைச்சேர்ந்தவர் டாக்டர் செல்வராஜ் (59). இவர் தனது மனைவி பாலாமணி (55) உடன் வசித்துவந்தார்.இவர் தனது மகள்களுக்குத் திருமணம் முடித்து விட்டு ஓய்வாக இருந்தார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவரது வீடு பூட்டிக் கிடந்தது. இதனால்அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகமடைந்தனர். இதையடுத்து வீட்டின் அருகேதுர்நிாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் கதவை உடைத்து திறந்து பார்த்தனர். உள்ளே செல்வராஜூம் அவரது மனைவிபாலமணியும் ஒரே கயிற்றில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டனர்.
இவர்கள் இருவரும் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தனர். இதில் , தங்களது தற்கொலைக்குகாாரணம், கடன் தொல்லை தான் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications