மார்ட்டினா ஹிங்கிஸ் தொடர்ந்து நம்பர் ஒன்
ஹம்பர்க்:
உலக பெண்கள் டென்னிஸ் தரப்பட்டியலில் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ்முதலிடத்தில் உள்ளார்.
அவர் மொத்தம் 6,051 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். சமீபத்தில் மாஸ்கோவில்நடைபெற்ற டபிள்யூ.டி.ஏ. டென்னிஸ் போட்டியில் அவர் ரஷ்யாவின் அன்னாகூர்னிகோவாவைத் தோற்கடித்தார்.
அப் போட்டிக்குப் பிறகு வெளியிடப்பட்ட பட்டியலில் ஹிங்கிஸ் முதலிடம்பெற்றுள்ளார். முந்தைய பட்டியலில் 11-வது இடத்தில் இருந்த அன்னா கூர்னிகோவா10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
மற்றபடி முந்தைய பட்டியலுக்கும் இப்போது வெளியிடப்பட்டுள்ள புதியபட்டியலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. பட்டியல் விவரம்:
1. மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) - 6,051 புள்ளிகள் .
2. லின்ட்ஸே தேவன்போர்ட் (அமெரிக்கா) - 5,584 புள்ளிகள்.
3. வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) - 4,072 புள்ளிகள்.
4. மோனிகா செலஸ் (அமெரிக்கா) - 2,889 புள்ளிகள்.
5. கோன்சிதா மார்டினெஸ் (ஸ்பெயின்) - 2,716 புள்ளிகள்.
6. மேரி பியர்ஸ் (பிரான்ஸ்) - 2,427 புள்ளிகள்.
7. செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) - 2,306 புள்ளிகள்.
8. நதாலி தவுசியத் (பிரான்ஸ்) - 2,238 புள்ளிகள்.
9. அரான்ட்சா சான்சஸ் விகாரியோ (ஸ்பெயின்) - 2,131 புள்ளிகள்.
10. அன்னா கூர்னிகோவா (ரஷ்யா) - 1,924 புள்ளிகள்.
யு.என்.ஐ.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications