இந்திராவை நினைவு கூர்ந்த காங்கிரஸார்
சென்னை:
மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் நாடு முழுவதும் செவ்வாய் கிழமை அனுசரிக்கப்பட்டது.
சென்னையில் தமாகா அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் இந்திரா படத்திற்கு மூப்பனார் மலரஞ்சலி செலுத்தினார்.
அவரது கட்சி நிர்வாகிகள் தனுஷ்கோடி ஆதித்தன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஜெயந்தி நடராஜன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் மறைந்த பிரதமர்இந்திராவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மூப்பனார் தலைமையில் தமாகாவினர் பயங்ரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தமிழக காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றஅஞ்சலிக் கூட்டத்தில் இந்திரா படத்திற்கு மாநில தலைவர் இளங்கோவன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பிக்கள் அன்பரசு, கிருஷ்ணசாமி, கலிவரதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் காங்கிரஸார் அனைவரும்கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications