பாலஸ்தீன விமான நிலையம் மீண்டும் மூடப்பட்டது
காசா:
பாலஸ்தீன பகுதியில் உள்ள காசா சர்வதேச விமான நிலையம் பாதுகாப்பு கருதிமூடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவத்திற்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே செப்டம்பர் மாதம் 28-ம்தேதி தொடங்கிய வன்முறையில் 148 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில்பெரும்பாலனவர்கள் பாலஸ்தீனியர்கள்.
போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே இடைக்காலஅமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந் நிலையில் இஸ்ரேல் பாலஸ்தீன சர்வதேச விமான நிலையம் பாதுகாப்பு காரணமாகமூடப்பட்டுள்ளது. விமான நிலையத்தை மூடுவது இது மூன்றாவது முறை என பாலஸ்தீனஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விமான நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளை இஸ்ரேலே கவனித்து வருகிறது, விமானநிலையத்திலிருந்து 20-க்கும் அதிகமான விமானங்கள் செயல்படுவதாக இஸ்ரேல் விமானநிலைய அதிகாரி தெரிவித்தார்.
திங்கள் கிழமையன்று இந்த விமான நிலையம் மூடப்பட்டது. முதலில் காலை 10 மணிவரை மூடப்பட்டிருக்கும் என கூறப்பட்டது. ஆனால் அதன் பின்பு புதன் கிழமை வரைவிமான நிலையத்தில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு விமான நிலையம்மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டது என விமான நிலையத்தின் டைரக்டர் ஜெனரல்தெரிவத்தார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications