ஈரோடு பள்ளிகளுக்கு யுனிசெப் நிதியுதவி
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 500 பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க ஐ.நா.சபையின் யுனிசெப் நிறுவனம் நிதியுதவி செய்யவுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் யுனிசெப் நிறுவனம் 500 பள்ளிகளுக்கு நிதியுதவிசெய்யவுள்ளது. நம்பியூர், சத்தி, கோபி, அம்மாபேட்டை, பவானிசாகர், பவானிஉட்பட இந்த சுற்றுப் பகுதியில் உள்ள பள்ளிகள் இதன் மூலம் பயனடையும்.
இந்த பள்ளிகளில் அடிப்படை வசதிகளான கழிப்பிடம் கட்டுதல், குடிநீர் வழங்குதல்,சுற்றுச் சுவர் கட்டுதல் ஆகிய பணிகளுக்காக இந்த நிதியுதவி கிடைக்கவுள்ளது.
இதுபற்றிய கருத்தரங்கு ஈரோட்டில் நடந்தது. இதில், பெற்றோர் ஆசிரியர் சங்கம்,பள்ளி நிர்வாகிகள், ஊராட்சித் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தகருத்தரங்கில் பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்துவிவாதிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 30 கோடிரூபாய் நிதி ஒதுக்கீடு பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு விட்டது. இதனால்இந்த ஆண்டு யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவி கிடைக்கும்.
கடந்த ஆண்டு கோவை, வேலூர், கூடலூர் ஆகிய மாவட்டங்களில் இந்த நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன. இதனையொட்டி இந்த ஆண்டும் இத்தகையநிதியுதவியை பிற மாவட்டங்களுக்கு யுனிசெப் வழங்கவுள்ளது.
இதன் மூலம் சிறு பாலங்கள், சமுதாயக் கூடம் ஆகியவையும் கட்ட நிதி கிடைக்கும்என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications