அனுபவ் மோசடி ..வழக்கைத் தொடர கோர்ட் அனுமதி
சென்னை:
அனுபவ் நிதி நிறுவன மோசடி தொடர்பாக அதில் டெபாசிட் செய்தவர்களின் சங்கம்தொடர்ந்த ரிட் மனு மீதான விசாரணையைத் தொடர சுப்ரீம் கோர்ட் அனுமதிஅளித்துள்ளது.
பொதுமக்களுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி அவர்கள் முதலீடு செய்த பணத்தை பலதனியார் நிதி நிறுவனங்கள் மோசடி செய்து வந்தன. அது போன்ற நிறுவனங்களில்சென்னையைச் சேர்ந்த அனுபவ் நிறுவனமும் ஒன்று.
இந்த நிறுவனமும் பொது மக்கள் பணத்தை தராமல் ஏமாற்றியதைத் தொடர்ந்து இந்தநிறுவனத்தின் தலைவர் நடேசன் கைது செய்யப்பட்டார். அனுபவ் முதலீட்டாளர்கள்சங்கம் என்ற பெயரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.அதில் இந்திய செக்யூரிட்டி மற்றும் பணப் பரிவர்த்தனை வாரியத்தையும் (செபி)சேர்த்திருந்தனர்.
"செபி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அனுபவ்முதலீட்டாளர்கள் சங்கத்தினர் சார்பாக வாதாடிய வக்கீல், சென்னை உயர் நீதிமன்றத்தில்தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதிகள் பட்டியலிலிருந்து செபியை நீக்கி தாக்கல்செய்யப்பட்ட மனுவை உ.யர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதால் செபியின் மனுவைதள்ளுபடி செய்யுமாறு கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சென், ராஜூ ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழக்கைதள்ளுபடி செய்தது. இதையடுத்து அனுபவ் வழக்கை விசாரிக்க இருந்த தடை நீங்கியது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications