கூடைப்பந்து: ஹாட்ரிக் தங்கம் வென்றனர் அமெரிக்க ஆண்கள்
சிட்னி:
கூடைப்பந்துப் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் அமெரிக்க அணி தங்கப்பதக்கம் வென்றது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அமெரிக்க 85-க்கு 75 என்றபுள்ளிகள் கணக்கில் பிரான்ஸைத் தோற்கடித்தனர்.
இதன் மூலம் தொடர்ந்து 3 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று அமெரிக்காசாதனை படைத்துள்ளது. மிகவும் போராடித்தான் தங்கப் பதக்கத்தை அமெரிக்க அணிகைப்பற்றியுள்ளது.
ஆட்டம் முடிய 4 நிமிடங்கள் இருந்தபோது பிரான்ஸ் 4 புள்ளிகள்தான்பின்தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அரையிறுதியிலும் லிதுவேனியாவிடம் 2புள்ளிகள் வித்தியாசத்தில்தான் அமெரிக்க வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை அடுத்து 12 முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டத்தை அமெரிக்காவென்றுள்ளது. மேலும் ஒலிம்பிக்கில் 109 வெற்றிகளையும் 2 தோல்விகளையும்அமெரிக்கா பெற்றுள்ளது.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் லிதுவேனியா 89-71 என்ற புள்ளிகள்கணக்கில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
-
இங்கிட்டு ஹரி நாடார் மாதிரி..அங்கிட்டு அவரு! கழுத்து வலிக்க வலிக்க தங்கநகைகள்! ஒரே நாளில் உடைத்த ஐடி -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
தாள்ளாடுதே தங்க சந்தை.. தாறுமாறாக விலை இருப்பது ஏன்? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கும்? -
தங்கம் ரொம்பவே ரிஸ்க்.. "இந்த" கோல்ட் பக்கமே போக வேண்டாம்.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications