ஏற்றுமதி விகிதம் 23 சதவீதம் அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியாவின் ஏற்றுமதி இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதத்தில் 23.66சதவீதமாகவும், இறக்குமதி விகிதம் 20.51 சதவீதமாகவும் இருந்தது என்று மத்தியஅரசு தெரிவித்துள்ளது.
2000-2001ம் ஆண்டு ஏப்ரல்-ஆகஸ்ட் மாத காலகட்டத்தில் ஏற்றுமதி மதிப்பு17,451.89 மில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ரூபாய் மதிப்பில்சொல்வதானால் ரூ. 7,7776.99 கோடியாகும்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், எண்ணெய் இறக்குமதிஅளவு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில் 6898.57 மில்லியன்டாலராக இருந்தது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.
More From
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications