தங்கம் வென்ற தங்கங்கள்

Subscribe to Oneindia Tamil

கூடைப்பந்து:

  • ஆண்கள் பிரிவுப் போட்டி - அமெரிக்கா

    குத்துச்சண்டை:

  • 51 கிலோ டைப் பிரிவு - விஜான் போன்லிட் (தாய்லாந்து)
  • 57 கிலோ எடைப் பிரிவு - பெக்ஸாட் சட்டார்கானோவ் (கஸ்க்கிஸ்தான்)
  • 63.5 கிலோ எடைப் பிரிவு - முகம்மதுகத்யாஸ் அப்துல்லாயேவ் (உஸ்பெகிஸ்தான்)
  • 71 கிலோ எடைப் பிரிவு - எர்மாகான் இப்ரெய்மோவ் (கஸ்க்கிஸ்தான்)
  • 81 கிலோ எடைப் பிரிவு - அலெக்சாண்டர் லெப்சியாக் (ரஷ்யா)
  • 91 கிலோ எடைப் பிரிவு - ஆட்லே ஹாரிசன் (இங்கிலாந்து)

    கனோயிங் அண்ட் கயாக்கிங்:

  • ஆண்களுக்கான சி-1 500 மீட்டர் - கியார்ஜி கோலோநிக்ஸ் (ஹங்கேரி)
  • ஆண்களுக்கான சி-2 500 மீட்டர் - ஹங்கேரி
  • ஆண்களுக்கான கே-1 500 மீட்டர் - நுட் ஹோல்மான் (நார்வே)
  • ஆண்களுக்கான கே-2 500 மீட்டர் - ஹங்கேரி
  • பெண்களுக்கான கே-1 500 மீட்டர் - ஜோஸெஃபா ஐடெம் குயெர்ரினி (இத்தாலி)
  • பெண்களுக்கான கே-2 500 மீட்டர் - ஜெர்மனி

    குதிரையேற்றம்:

  • தனிநபர் ஜம்பிங் - ஜெரோயன் டப்பில்டேம் (ஹாலந்து)

    ரிதமிக் ஜிம்னாஸ்டிக்ஸ்:

  • பெண்களுக்கான தனிநபர் பிரிவு - யூலியா பார்சுகோவா (ரஷ்யா)

    ஹான்ட்பால்:

  • பெண்கள் பிரிவுப் போட்டி - டென்மார்க்

    மாடர்ன் பென்டத்லான்:

  • பெண்கள் பிரிவுப் போட்டி - ஸ்டெபானி குக் (இங்கிலாந்து)

    வாலிபால்:

  • ஆண்கள் பிரிவுப் போட்டி - யுகோஸ்லாவியா

    வாட்டர் போலோ:

  • ஆண்கள் பிரிவுப் போட்டி - ஹங்கேரி

    மல்யுத்தம்:

  • 58 கிலோ எடைப் பிரிவு - அலிரேஸா தபிர் (ஈரான்)
  • 69 கிலோ எடைப் பிரிவு - டேனியல் இகாலி (கனடா)
  • 85 கிலோ எடைப் பிரிவு - ஆடம் சாய்டியோவ் (ரஷ்யா)
  • 130 கிலோ எடைப் பிரிவு - டேவிட் மெளசோல்பெஸ் (ரஷ்யா)

    கால்பந்து:

  • ஆண்கள் பிரிவுப் போட்டி - கேமரூன்

    அதலெடிக்ஸ்:

  • ஆண்களுக்கான மாரத்தான் - அபேரா ஜெஸாக்னி (எத்தியோப்பியா)

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+