படகுப் போட்டி: 7-வது ஒலிம்பிக் தங்கத்தை வென்று பிஷ்சர் சாதனை
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
படகுப் போட்டியில் பெண்களுக்கான கே-2 500 மீட்டர் போட்டியில் ஜெர்மனிவீராங்கனைகள் பிர்ஜிட் பிஷ்சர் மற்றும் காத்ரின் வாக்னர் தங்கப் பதக்கம் வென்றனர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் அவர்கள் பந்தைய தூரத்தை 1 நிமிடம்56.996 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றனர்.
இப் போட்டியில் உலக சாம்பியனான போலந்து மகளிர் வெண்கலப் பதக்கத்தையேவென்றனர். வெள்ளிப் பதக்கத்தை ஹங்கேரி மகளிர் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் பிஷ்சர், ஒலிம்பிக்கில் தனது 7-வது தங்கப் பதக்கத்தையும்மொத்தத்தில் 10-வது பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார்.
More From
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications