தீவிரவாதிகள் சுட்டு 5 போலீஸார் சாவு
Subscribe to Oneindia Tamil
குவஹாத்தி:
அஸ்ஸாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் காவல் நிலையத்திற்குள் புகுந்த போடோதீவிரவாதிகள் 5 போலீஸ்காரர்களை சுட்டுக் கொன்றனர்.
போடோ தேசிய ஜனநாயக முன்னணி என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்இவர்கள். செவ்வாய்க்கிழமை இரவு ருப்சி விமான தளத்தில் உள்ள போலீஸ்நிலையத்திற்குள் புகுந்தனர். அங்கிருந்த போலீஸ்காரர்கள் மீது சரமாரியாக சுட்டனர்.இதில் 5 பேர் அங்கேயே இறந்தனர்.
சம்பவ இடத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். துப்ரி காவல்நிலையம் அமைந்துள்ள விமான தளம் இரண்டாவது உலகப் போரின்போதுபயன்படுத்தப்பட்டது. இப்போது பயன்படுத்தப்படாமல் வெறுமனே உள்ளது.தீவிரவாதிகளை அடக்குவதற்காக இந்தப் பகுதியில் போலீஸ் நிலையம்ஏற்படுத்தப்பட்டது.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications