சிட்னியில் அதிக பதக்கம் வென்றவர்கள்
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் நடந்து முடிந்த 27-வது ஒலிம்பிக் போட்டியில்ரஷ்யாவின் அலெக்ஸி நிமோவ் அதிகபட்சமாக 6 பதக்கங்களை வென்று சாதனைபடைத்துள்ளார்.
ஜிம்னாஸ்டிக்ஸ் வீரரான இவர் வென்ற அந்த 6 பதக்கங்களில் 2 தங்கம், 1 வெள்ளி, 3வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
அவரை அடுத்து ஆஸ்திரேலியாவின் இயான் தோர்பே, அமெரிக்காவின் மரியோன்ஜோன்ஸ் மற்றும் டாரா டோரெஸ் ஆகியோர் தலா 5 பதக்கங்களை வென்றுள்ளனர்.
அதிக தங்கப் பதக்கங்கள் வென்றவர்கள் வரிசையில் 6 பேர் தலா 3 தங்கப்பதக்கங்களை வென்று முதலிடம் பெற்றுள்ளனர்.
பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் 2-க்கும் அதிகமான தங்கப் பதக்கங்களைவென்றவர்கள் பெயர் விவரம்:
இயான் தோர்பே - ஆஸ்திரேலியா - 3
மரியோன் ஜோன்ஸ் - அமெரிக்கா - 3
இன்ஜி டி புருஜின் - ஹாலந்து - 3
லியோடின் ஸிஜ்லார்டு - ஹாலந்து - 3
ஜென்னி தாம்சன் - அமெரிக்கா - 3
லென்னி கிரேஸில்பர்க் - அமெரிக்கா - 3
அலெக்ஸி நிமோவ் - ரஷ்யா - 2
டாரா டோரெஸ் - அமெரிக்கா - 2
மைக்கேல் கிலிம் - ஆஸ்திரேலியா - 2
கேரி ஹால் ஜூனியர் - அமெரிக்கா - 2
பீட்டர் வான்டென் ஹூகன்பாண்ட் - ஹாலந்து - 2
புளோரியன் ரெளசியு - பிரான்ஸ் - 2
எலீன் ஸாமோலோட்ச்கோவா - ரஷ்யா - 2
யானா கோல்ட்ச்கோவா - உக்ரைன் - 2
சைமோனா அமானார் - ருமேனியா - 2
ஆஷ்லே டாப்பின் - அமெரிக்கா - 2
ஃபெலிசியா பாலாஞ்சர் - பிரான்ஸ் - 2
கிரான்ட் ஹாக்கெட் - ஆஸ்திரேலியா - 2
மரியா கிஸ்ஸெலேவா - ரஷ்யா - 2
ஜஸோன் லெஸாக் - அமெரிக்கா - 2
லி ஸியாவோபெங் - சீனா - 2
டொமினிகோ பியோராவந்தி - இத்தாலி - 2
டயானா மொகானு - ருமேனியா - 2
மவுரிஸ் கிரீன் - அமெரிக்கா - 2
கார்ட்னி ஷீலி - அமெரிக்கா - 2
ராபர்ட் கோர்ஸினியோவ்ஸ்கி - போலந்து - 2
மைக்கேல் ஜான்சன் - அமெரிக்கா - 2
மேகான் குவான் - அமெரிக்கா - 2
டாட் பியர்சன் - ஆஸ்திரேலியா - 2
மி-ஜின் யுன் - கொரியா - 2
அமி வான் டைகென் - அமெரிக்கா - 2
வீனஸ் வில்லியம்ஸ் - அமெரிக்கா - 2
புரூக் பென்னெட் - அமெரிக்கா - 2
ராபர்ட் பார்ட்கோ - ஜெர்மனி - 2
வாலன்டைனா வெஸ்ஸாலி - இத்தாலி - 2
ஓல்கா புருஸ்னிகினா - ரஷ்யா - 2
ஆஞ்சலோ டைலர் - அமெரிக்கா - 2
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications