மதுரையில் ஒரு "மகா கொள்ளை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் ஜவுளிக் கடையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள பட்டுச் சேலைகளை சிலர் திருடிச் சென்றனர்.
மதுரை அருகே உள்ள கல்லுப்பட்டியில் நெசவாளர் கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு நெசவாளர்களிடமிருந்து வாங்கப்பட்ட பட்டுச் சேலைகள் இருப்புவைக்கப்பட்டிருந்தன.
சனிக்கிழமை இரவு சிலர் இந்த சங்கத்தின் கடைக்கு வந்துள்ளனர். அங்குள்ள பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கடையிலிருந்த 92 பட்டுச் சேலைகள்மற்றும் பல ஜவுளிகளைத் திருடிக் கொண்டு தப்பினர்.
ஞாயிற்றுக்கிழமை காலைதான் இந்த திருட்டுக் குறித்துத் தெரிய வந்தது. கல்லுப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications