"கோவில் சொத்துக்கள் கல்வெட்டில் பதியப்படும்
பழனி:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்துக்களின் விவரம் பொதுமக்கள்பார்வைக்காக கல்வெட்டில் பதிக்கப்பட இருப்பதாக இந்து அறநிலைய்துறைஅமைச்சர் தமிழ் குடிமகன் தெரிவித்தார்.
பழனி முருகன் கோவில் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பேசுகையில், இந்துஅறநிலையத்துறையின் கீழ் 44 கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் கல்விக்காக4ஆயிரத்து 990 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டாலும், மரத்தடியில் அமர்ந்து கல்விபயிலும் நிலை இருந்து வருகிறது.
போதுமான இருக்கை வசதி இல்லாததே இதற்கு காரணம் ஆகும். இந்த நிலை மாறிஇந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள கல்வி நிலையங்களை முழுமைப்படுத்தநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோயில் சொத்துக்களை கல்வெட்டில் பதிவு செய்து பொது மக்கள் காணும் வகையில்ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. முதல் கட்டமாக,மதுரை மீனாட்சி அம்மன் கோவில்சொத்துக்கள் கல்வெட்டில் பதிக்கப்பட இருக்கிறது என்றார் அவர்.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications