ஆள் இல்லாத விமானம் "லக்யா வெற்றிகரமாக பரிசோதனை
Subscribe to Oneindia Tamil
பலசோர் (ஒரிஸா):
ஓட்டுனர் யாரும் இல்லாமல் பறந்து சென்று இலக்கைத் தாக்கக்கூடிய லக்யா விமானம்வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
ஒரிசா மாநிலம் பலசோர் விமான தளத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில்கடற்பகுதியில் அமைந்துள்ள சண்டிப்பூர் என்ற இடத்தில் வியாழக்கிழமை லக்யாவெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த விமானம் போர்க் காலங்களில், போர் நடக்கும் இடங்கள், எதிரிகளின்இலக்குகளை கண்காணிக்கும் திறன் படைத்தது. பாதுகாப்பு மற்றும் ஆய்வுக்கழகத்தினரால் (டி.ஆர்.டி.ஓ.) இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பலமுறை இந்த விமானம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications