கனடாவில் இலங்கைத் தமிழர் கோஷ்டிகளிடையே மோதல் - 2 பேர் சாவு
டொரான்டோ:
கனடாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர் கோஷ்டிகளிடையே மோதல் ஏற்பட்டது.
கனடா தலைநகர் டொரான்டோவின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமைநடந்த இம் மோதலில் 2 இளைஞர்கள் பலியானார்கள். இரண்டு பேர் காயமடைந்தனர்.
டொரன்டோவின் கிழக்கே உள்ள ஸ்கார்போரோ என்ற இடத்தில் நடந்த மோதலில்கைத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மோதலில் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.இதனால், இறந்தவர்களின் பெயர்களை டொரான்டோ மாநகரப் போலீஸார் இன்னும்அறிவிக்கவில்லை.
கனடாவில் தற்போது 2 லட்சம் இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களிடையேவி.வி.டி. என்பவர் தலைமையில் ஒரு கோஷ்டியும், ஏ.கே. கண்ணன்ஸ் என்பவர்தலைமையில் ஒரு கோஷ்டியும் இயங்கி வருகின்றன.
இரு கோஷ்டிகளிடையே அடிக்கடி மோதல் நடைபெறுவது வழக்கம் என்றும்,இப்போது டொரான்டோவில் நிலைமை சீரடைந்துவிட்டதாகவும் போலீஸார்தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications