மேட்ச் பிக்ஸிங்: இந்தியா வருகிறது ஐ.சி.சி. குழு
லண்டன்:
மேட்ச் பிக்ஸிங் குறித்து வெளியாகியுள்ள சிபிஐயின் விசாரணை அறிக்கை பற்றி மேல்விசாரணை நடத்துவதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) அதிகாரிகள்இந்தியா வரவுள்ளனர்.
லண்டன் போலீஸ் துறையின் முன்னாள் தலைவர் பால் கான்டன் தலைமையில்ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தியாவுக்குச்செல்வார்கள் என்று ஐ.சி.சி. புதன்கிழமை தெரிவித்தது.
மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது. இந்தவிசாரணை அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 5கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 7 கிரிக்கெட் வீரர்கள் மீது மேட்ச்பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
இக் குற்றச்சாட்டுகள் குறித்து மேல் விசாரணை நடத்துவதற்காக ஐ.சி.சி.யின்அதிகாரிகள் இந்தியா வருகின்றனர். விசாரணை அறிக்கை குறித்து இந்தியஅதிகாரிகளுடன் ஐ.சி.சி. அதிகாரிகள் முழுமையான ஆலோசனை நடத்துவார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications