ஒரிஸா பல்கலைக்கழகத்தில் தமிழ் அறக்கட்டளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் தமிழ்அறக்கட்டளை நிறுவ, தமிழக அரசு ரூ. 10 லட்சம் ஒதுக்கியுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
ஒரிஸா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமைதமிழ் அறக்கட்டளை நிறுவப்படுகிறது. இந்த நிகழ்சசியில் ஒரிசா மாநில கவர்னர்ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ஒரிசா பண்பாட்டுத்துறைஅமைச்சர் தலைமை வகிக்கிறார்.
தமிழக அமைச்சர் தமிழ்க்குடிமகன் 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கிஉரை நிகழ்த்துகிறார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் வரவேற்புரை நிகழ்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications