வீரப்பனுக்கு பர்வதம்மா மீண்டும் கோரிக்கை
பெங்களூர்:
என் கணவரை உடனே விடுவியுங்கள் என்று பர்வதம்மா ரேடியோ மூலம் வீரப்பனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோள் பெங்களூர்ரேடியோவில் ஒரே நாளில் 7 முறை ஒலிபரப்பப்பட்டது.
ராஜ்குமாரை மீட்பதற்காகக் நான்காவது முறையாகக் காட்டுக்குச் சென்ற நக்கீரன் கோபால் வெள்ளிக்கிழமை சென்னை திரும்பினார்.
இதையடுத்து ராஜ்குமார் குடும்பத்தார் ரேடியோ மூலம் வீரப்பனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில், வீரப்பா, அரசுத்தூதர் கோபாலைக்காட்டுக்கு அழைத்து அவருடன் என் கணவரை அனுப்பி வைத்துவிடுங்கள்.
இன்னும் 2 அல்லது 3 நாட்களில் எனது கணவரை அனுப்பி வைப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று வீரப்பனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரேடியோவில் பர்வதம்மா தவிர, சிவராஜ்குமார், ராகவேந்திரராஜ்குமார் ஆகியோரும் பேசியுளளனர். இந்த உருக்கமான பேச்சு பெங்களூர்ரேடியோவில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் 7 முறை ஒலிபரப்பப்பட்டது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications