மத்திய பிரதேசத்தின் பெருமையைத் தட்டிப் பறித்த ராஜஸ்தான்
ஜெய்ப்பூர்:
மத்திய பிரதேச மாநிலம் இதுவரை வைத்துக் கொண்டிருந்த கெளரவம், 26-வதுஇந்திய மாநிலமாக சட்டீஸ்கர் உருவான அடுத்த நிமிடமே பறிபோய் விட்டது.
இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமாக இதுவரை மத்திய பிரதேசம் இருந்தது. ஆனால்இப்போது அந்த பெருமை மத்திய பிரதேசத்திடமிருந்து, ராஜஸ்தானுக்குப் போய்விட்டது.
நிலப்பரப்பில் மிகப் பெரிய மாநிலமாக ராஜஸ்தான் மாறியுள்ளது. முன்பு மத்தியபிரதேசத்தின் நிலப்பரப்பு 4.43 லட்சம் சதுர கிலோமீட்டராக இருந்தது. இப்போதுசட்டீஸ்கர் உருவாகி விட்டதால், ம.பி. மாநில பரப்பளவு 3.08 சதுர கிலோமீட்டராககுறைந்து விட்டது.
ராஜஸ்தான் மாநில பரப்பளவு, 3.42 சதுர கிலோமீட்டர் ஆகும். இதன் மூலம்இந்தியாவிலேயே பரப்பளவில் மிகப் பெரிய மாநிலமாக ராஜஸ்தான் மாறியுள்ளது.மத்திய பிரதேசம் 2-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
புதிய மாநிலமான சட்டீஸ்கரின் பரப்பளவு 1.35 சதுர கிலோமீட்டராகும்.
யு.என்.ஐ
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications