ஊழல் மூதாட்டி ஜெயலலிதா.. பாய்கிறார் ராஜாராம்
சென்னை:
எங்களை வயதானவர்கள் என்று மூதாட்டி ஜெயலலிதா கூறுவது வேடிக்கையாகஇருக்கிறது என புரட்சித்தலைவர் அ.தி.மு.க. கட்சித் தலைவர் க.ராசாராம்கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
எங்களை வயதானவர்கள் என மூதாட்டி ஜெயலலிதா கூறுகிறார். ஜெயலலிதாவைப்போல் நாங்கள் சினிமா நடிகர்கள் அல்ல, வயதைக் குறைத்து சொல்ல.
நானும், எஸ்.டி சோமசுந்தரமும் சேர்ந்து ஒரு வயோதிகர்கள் சஙகத்தைத்தொடங்கியிருப்பதாக ஜெயலலிதா கேலி செய்துள்ளார். அவருக்கு சரித்திரமேதெரியாது. மூதறிஞர் ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்தபோதும், சென்னைராசதானியை பிரதமராக இருந்து ஆண்ட போதும் அவருக்கு என்ன வயது என்பதைஜெயலலிதா எண்ணிப் பார்க்க வேண்டும்.
எங்களை வயோதிகர் என்று கூறும் ஜெயலலிதா ஒரு சினிமா நடிகை. அவரைப் போல்நாங்களும் சினிமா நடிகர்கள் என்றால் வயதைக் குறைத்துச் சொல்லிபழகியிருப்போம்.
ஜெயலலிதா நாட்டை கொள்ளையடிக்காமல், நாணயமான, தன்னலமற்ற ஆட்சியைக்கொடுத்திருந்தால் நாங்கள் ஏன் இப்போது இந்த புதிய கட்சியை ஆரம்பிக்கப்போகிறோம். அதற்கு அவசியமே வந்திருக்காதே.
ஒரு ரூபாய் சம்பளத்தில் மகாபலிபுரம் வரை 30 பங்களாக்கள் கட்டிய மூதாட்டிஜெயலலிதா, இனிமேல் எங்களை வயோதிகர் என்று சொல்ல வேண்டாம். ஏனெனில்ஊழலில் உலக மகா அதிசயங்களைப் படைத்த அரசியல் மூதாட்டி ஜெயலலிதாதான்என்று ராசாராம் கூறியுள்ளார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications