இந்தியாவால்தான் தீர்வு காண முடியும் .. இலங்கை அமைச்சர்
கோயம்பத்தூர்:
இந்தியா தலையிட்டால் மட்டுமே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும் என்றுஇலங்கை அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் ஆறுமுகம்தொண்டமான் கூறியுள்ளார்.
சுதந்திர வர்த்தக கழக சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் செல்லும்வழியில் கோவை வந்த ஆறுமுகம் தொண்டமான், அங்கு செய்தியாளர்களிடம்பேசுகையில், இலங்கைப் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியை நவம்பர்16-ம் தேதி சந்திக்கவுள்ளேன். அப்போது, இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில்தமிழகத்தின் பங்கு முக்கியமானது என்பதை எடுத்துரைப்பேன்.
நார்வே தூதுக் குழு தற்போது இப்பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்து வருகிறது.இருப்பினும் இதுவரை பலன் ஏதும் கிடைக்கவில்லை.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் இலங்கை வந்திருந்தபோது,இலங்கையில் அமைதித் தீர்வு ஏற்பட இந்தியா உதவ வேண்டும் என்று எங்களது சிலோன்தொழிலாளர் கட்சி சார்பில் கோரிக்கை விடுத்தோம்.
பண்டாரவிளை மறுவாழ்வு முகாமில் 26 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்திட்டமிட்டு நடந்தது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் சந்திரசேகர் உள்பட 2 பேர்கைது செய்யப்படடுள்ளனர் என்றார் ஆறுமுகம் தொண்டமான்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications