புதிய நிறுவனங்கள் பதிவில் தமிழகத்திற்கு 3-வது இடம்
டெல்லி:
இந்தியாவில் இந்த ஆண்டு இதுவரை புதிதாக 2131 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1956-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிறுவனப் பதிவுச் சட்டத்தின்படி, இந்த ஆண்டு 2,131 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அரசு மற்றும்தனியார் நிறுவனங்கள் அடங்கும்.
கடந்த ஆண்டு 2,373 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட 2,131 நிறுவனங்களில் 2,122 நிறுவனங்கள் தனியார்நிறுவனங்கள். இவற்றில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு தனியார் நிறுவனங்களும் அடங்கும். 9 நிறுவனங்கள் கியாரன்டி நிறுவனங்களாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
200 பொதுத்துறை நிறுவனங்களுக்கு ரூ. 12,708 கோடி கேபிடல் நிதியாக வரையறுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து 508 நிறுவனங்களும், டெல்லியிலிருந்து 490 நிறுவனங்களும், தமிழ்நாட்டிலிருந்து 191 நிறுவனங்களும், ஆந்திராவிலிருந்து179 நிறுவனங்களும், கர்நாடகத்திலிருந்து 160 நிறுவனங்களும், குஜராத்திலிருந்து 151 நிறுவனங்களும், மேற்கு வங்கத்திலிருந்து 114 நிறுவனங்களும்பதிவு செய்யப்பட்டுள்ளன.
நிதி, ஆயுள்காப்பீடு, ரியல் எஸ்டேட் தொழில்களில் 799 நிறுவனங்களும், உற்பத்தி பிரிவில் 593 நிறுவனங்களும், மொத்த மற்றும் சில்லரைவியாபாரங்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரன்டுகள் போன்ற தொழில்களில் 252 நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications