மதுரைக்கு வந்த பெங்களூர் சிறுமிகள் மீட்பு
பெங்களூர்:
பெங்களூர் ஸ்ரீராமபுரத்திலிருந்து காணாமல் போன மூன்று சிறுமிகள் வியாழக்கிழமைமதுரையில் கண்டு பிடிக்கப்பட்டனர்.
பெங்களூர் ஸ்ரீராமபுரம் சாய்பாபா நகர் மூன்றாவது கிராசில் வசித்து வருபவர்முனிரத்தினம். இவரது மகள்கள் மாலதி, சுதாராணி. இருவரும் கடந்தஞாயிற்றுக்கிழமை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில்அவர்கள் திடீரென காணாமல் போனார்கள்.
இதேபோல் அதே பகுதியில் வசிக்கும் கோபால் என்பவரின் மகள் நந்தினியும் (10)காணாமல் போனார். மூன்று சிறுமிகள் காணாமல் போனதால் பதட்டமடைந்தபெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.
குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பார்கள் என்ற சந்தேகத்தில் ஸ்ரீராமபுரம் முழுவதும்பெற்றோர்கள் பல இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை முனிரத்தினத்திற்கு மதுரையிலிருந்து கடிதம்வந்தது. உங்கள் மகள்கள் மதுரை காமராஜர் தெருவில் இருக்கும் ஆதரவற்றகுழந்தைகள் காப்பகத்தில் இருக்கிறார்கள் என அந்தக் கடிதத்தில்குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களை வந்து அழைத்துச் செல்லுங்கள் என்றும் அதில்கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இவர்கள் எப்படி மதுரைக்கு சென்றனர் என்பது குறித்துத் தெரியவில்லை. ஸ்ரீராமபுரம்போலீசார் குழந்தைகளின் பெற்றோரோடு மதுரை சென்றுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications