ஹைஜாக் மிரட்டலால் தாமதமான விமானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து மஸ்கட் செல்லும் ஓமன் கல்ஃப் விமானம் கடத்தப்பட உள்ளதாக வந்ததகவலால் அந்த விமானம் 3 மணி நேரம் தாமதமாக கிளம்பிச் சென்றது.
இது பற்றி விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், சென்னையிலிருந்து, மஸ்கட்செல்லும் ஓமன் கல்ஃப் விமானம் 111 பயணிகளுடன் கிளம்பத் தயாராக இருந்தது.அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இந்த விமானம் கடத்தப்படவிருப்பதாகதொலைபேசி மூலம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அனைத்து பயணிகளும் நன்கு சோதனை செய்யபட்டனர். அதன் பின்புஅந்த விமானம் காலை 9 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
யு.என்.ஐ.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications