ஹைதராபாத்தில் பயிற்சி அகாதெமி துவக்குகிறார் மல்லேஸ்வரி
Subscribe to Oneindia Tamil
விசாகப்பட்டனம்:
இளம் வயதினருக்கு பளு தூக்கும் பயிற்சி கொடுப்பதற்காக ஆந்திர மாநிலம்ஹைதராபாத் நகரில் பளு தூக்கும் பயிற்சி அகாதெமியை, இந்தியாவுக்கு ஒலிம்பிக்வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்த கர்னம் மல்லேஸ்வரி அமைக்கிறார்.
விசாகப்பட்டனத்தில் வியாழக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் மல்லேஸ்வரிபேசுகையில், ஹைதராபாத் நகரில் அமையும் இந்த அகாதெமிக்குத் தேவையானஇடத்தை ஆந்திர மாநி அரசு கொடுத்துள்ளது. அடிப்படை வசதிகளுடன் விரைவில்இந்த அகாதெமி இயங்கத் துவங்கும்.
துவங்கிய சில காலத்திற்குப் பிறகு ஸ்பான்சர்களின் நிதியுதவியோடு அகாதெமிமேம்படுத்தப்படும். அகாதெமி ஆரம்பிப்பதற்காக மாநில அரசு ரூ. 9 லட்சம்நிதியுதவியும் வழங்கியுள்ளது.
சர்வதேச தரத்திலான வசதிகள் இந்த அகாதெமியில் ஏற்படுத்தப்படும். அதி நவீனவசதிகள் கொண்ட பயிற்சி மையமாக இது திகழும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications