பாண்டிச்சேரியில் நாளை பந்த்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பெட்ரோலியப் பொருட்கள் விலைஉயர்வைக் கண்டித்து, பாண்டிச்சேரியில் சனிக்கிழமை ஒரு நாள் முழு அடைப்பு நடத்தப்படும் என்று பாண்டிச்சேரி யூனியன் பிரதேசகாங்கிரஸ் தலைவர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நிருபர்களிடம் இதுகுறித்துக் கூறுகையில், சனிக்கிழமை பந்த் நடக்கவுள்ளதால் இடையூறு விளை விப்பதற்கென்று சிலர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடலாம்.இதனால் பந்த் நடக்கும் சமயத்தில் போலீஸார் போதிய பாதுகாப்பு தர வேண்டும் என்றார்.
பேட்டியின் போது, அதிமுக, பாமக, சிபிஐ, சிபிஎம் ஆகிய புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் உடனிருந்தனர்.
யு.என்.ஐ.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications