சூரசம்ஹாரம் ..திருச்செந்தூரில் பக்தர் வெள்ளம்
திருச்செந்தூர்:
கந்த சஷ்டி விழா திருச்செந்தூரில் வியாழக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடு திருச்செந்தூர். இங்குசூரபத்மனை முருகன் சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார விழா வருடாவருடம் சிறப்பாககொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சூரசம்ஹார விழா வியாழக்கிழமைசிறப்பாக கொண்டாடப்பட்டது.
வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு மேலக் கோவில் என அழைக்கப்படும்சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் இருந்து சூரபத்மனுடன் போரிட கடற்கரைக்குகிளம்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சூரன் 8 வீதிகள் வழியாக வலம் வந்து சன்னதி தெருவழியாக 3.30 மணிக்கு கடற்கரைவந்தடைந்தான். கந்தஷஷ்டி மண்டபத்திலிருந்த ஜெயந்திநாதர், வீரபாகு மற்றும்பரிவாரங்களுடன் முருகன் கடற்கரைக்கு புற்ப்பட்டார்.
மாலை 4 மணிக்கு சூரனுடன் முருகன் போரிடும் நிகழ்ச்சி தொடங்கியது. மாலை 4.52மணிக்கு சூரபத்மன் தலையை துண்டித்து அவனை சம்ஹாரம் செய்தார்.
சூரசம்ஹார விழாவில் மத்திய அமைசர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழகமீன்வளத்துறை அமைச்சர் ஜெனிபர் சந்திரன் உள்ளிட்டோருடன் பல அதிகாரிகளும்கலந்து கொண்டனர் 5 லட்சம் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில்! அமைச்சரிடமே ரூ 4000 பெற்று அர்ச்சகர்கள் முறைகேடு! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
திருச்செந்தூரில் அமைச்சரிடம் பணம் வாங்கிய அர்ச்சகர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு.. போலீஸ் அதிரடி -
தவறிழைத்த அர்ச்சகரை தண்டித்தால் நீங்கள் ஏன் கொந்தளிக்கிறீர்கள்? அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ரமேஷ் கேள்வி -
திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர்களை இழிவுப்படுத்திய அமைச்சர் ரமேஷ்! அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்











Click it and Unblock the Notifications