குறையும் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் வருகை
டெல்லி:
இந்தியாவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட, இந்த வருடம், முதல் 10 மாதங்களில் 5.7 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த வருடம் சுற்றுலா பயணிகள் மூலம் 11, 084 கோடி அன்னியச் செலாவணி கிடைத்தது. இந்த ஆண்டு இது 10, 245 கோடியாக குறைந்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அந்நியச் செலாவணி வருவாய் 13.2 சதவீதமாகவும், மே மாதம் 8.4 சதவீதமாகவும் ஜூலை மாதம் 8.4சதவீதமாகவும், செப்டம்பர் மாதம் 7.1 சதவீதமாகவும் இருந்தது.
கடந்த வருடம் இந்தியாவில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2, 19, 442 ஆக இருந்தது. இந்த வருடம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை2, 13, 131 ஆகக் குறைந்துள்ளது. அதாவது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஜனவரி மாதம் 2, 66, 972 பேரும், பிப்ரவரியில் 2, 54, 721 பேரும், மார்ச் மாதத்தில் 2,35,326 பேரும் இந்தியாவிற்கு வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளாக வந்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications