கல்லறையில் மோதல் .. 6 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
திருச்சிராபள்ளி:
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொன்னைக்குடி பகுதியில் இரு தரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு பெண் உள்பட 6 பேர்காயமடைந்தனர். இது தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொன்னைக்குடி பகுதியிலுள்ள கல்லறைத் தோட்டம் ஒன்றில், சிலர் கல்லறை தினம் அனுசரித்துக் கொண்டிருந்த போது, அதே பகுதியில் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்த சிலர், இவர்கள் மீது தவறி விழுந்தனர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுப், பின்னர் அரிவாள் மற்றும் தடிகளால் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து அப்பகுதிக்குபோலீஸார் விரைந்து வந்தனர்.
பதட்டம் நிலவுவதால் அங்கு தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரும் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications