பிஜி: திடீர் கலகத்திற்கு ரபுகா காரணம்?
சுவா:
பிஜியில் வியாழக்கிழமை நடந்த திடீர் வன்முறை மற்றும் கலகத்திற்கு முன்னாள் பிரதமர் சிட்டிவேனி ரபுகாதான் காரணம் என்று பிஜி ராணுவம்குற்றம் சாட்டியுள்ளது.
பிஜியில் வியாழக்கிழமை காலை ராணுவ அதிகாரிகள் வசிக்கும் குயின் எலிசபெத் மாளிகையில் ராணுவத்தின் ஒரு பிரிவு வீரர்கள் திடீர் என்று துப்பாக்கிச்சூட்டில் இறங்கினர். இதில் 8 ராணுவ வீரர்கள் இறந்தனர்.
இந்தச் சம்பவத்திற்குப் பின்னணியில், முன்னாள் பிரதமர் ரபூகாவும், மூத்த ராணுவ அதிகாரிகளும் இருக்கலாம் என்று பிஜி ராணுவம் கூறியுள்ளது.
ராணுவ செய்தித்தொடர்பாளர் ஹோவர்ட் பொலிடினி கூறுகையில், ராணுவ கமாண்டர் பிராங்க் பெய்னிமாரமாவைப் பதவி நீக்கம் செய்யும் விதத்தில் தான்கலகக் கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. அவர்கள் பிராங்க் பெய்னிமாராமாவையும் தாக்குதல் நடத்த முயன்றனர்.
இருப்பினும் அவரைச் சுற்றியிருந்த 8 க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள், எதிர் தாக்குதல் நடத்தி அவரைக் காப்பாற்றினர். 40 க்கும் மேற்பட்டபுரட்சித் தடுப்புப் பிரிவினர் இச்சம்பவத்தில் ஈடுபட்டனர் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications