தமிழுக்கு மரியாதை தாருங்கள்.. கோருகிறார் கருணாநிதி
சென்னை:
தூர்தர்ஷனின் தேசிய ஒளிபரப்பில் ஹிந்திப் படங்களை மட்டுமே திரையிடுவது என்றபிரசார் பாரதி அமைப்பின் முடிவு, பாரபட்சமானது என்று தமிழக முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.
இதுகுறித்து மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்குகருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மாநில அளவிலான தூர்தர்ஷன்களில் (டி.வி.) மட்டுமே தமிழ் உள்ளிட்ட பிராந்தியமொழிப் படங்களை திரையிடுவது என்றும் தேசிய ஒளிபரப்பில் ஹிந்திப் படங்களைமட்டுமே திரையிடுவது என்றும் மத்திய செய்தி, ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ்செயல்படும் பிரசார் பாரதி அமைப்பு முடிவு செய்துள்ளது.
பிரசார் பாரதியின் இந்த முடிவு பாரபட்சமானது. இந்த ஒருதலைபட்சமான முடிவைஉடனடியாக பிரசார் பாரதி வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். ஹிந்தி மொழிக்குஇணையாக பிற மொழிகளுக்குரிய மரியாதையை பிரசார் பாரதி அளிக்க வேண்டும்.
தேசிய ஒளிபரப்பில் ஒளிபரப்பப்படும் ஹிந்திப்படங்களுக்கு, ஒரு படத்துக்கு பிரசார்பாரதி ரூ. 12 லட்சம் அளிக்கிறது. ஆனால் பிராந்திய மொழிப் படங்களுக்கு வெறும்ரூ. 1லட்சம் மட்டுமே அளிக்கப்படுகிறது. இதுவும் முறைகேடானது. இதையும் பிரசார்பாரதி வாபஸ் பெற வேண்டும் என்று கருணாநிதி தனது கடிதத்தில் கூறியிருந்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications