புதிய விளையாட்டுக்கொள்கை.. பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகம்
டெல்லி:
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வரும் புதிய விளையாட்டுக் கொள்கை அடுத்த ஆண்டு துவங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும்என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சுக்தேவ் சிங் தின்ஷா தெரிவித்தார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதிய விளையாட்டுக் கொள்கை உருவாக்குவது குறித்து பலமுறை பேசப்பட்டு வந்தது. ஆனால்கிரிக்கெட் சூதாட்டம் குறித்த விசாரணை மற்றும் சிட்னி ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மோசமாக விளையாடியது உள்பட பல காரணங்களுக்காகபுதிய விளையாட்டுக் கொள்கை உருவாக்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இவை இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே விளையாட்டுக் கொள்கை குறித்து விவாதிக்கப்பட்டிருக்கும்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாட்டில் மத்திய அரசு தலையிடாது. வாரிய நடவடிக்கை குறித்து விசாரணை ஏதும் நடத்தப்படாது.மேலும், கிரிக்கெட் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ. கிரிக்கெட் வாரியம் ஏற்படுத்த வேண்டும் என்று கூறவில்லை என்றார் அவர்.
இதற்கிடையே, கிரிக்கெட் வாரிய தலைவர் முத்தையா, அமைச்சர் தின்ஷாவைச் சந்தித்துப் பேசினார். இருவரும் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து சிபிஐ சமர்பித்தஅறிக்கை குறித்து விவாதித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications