வங்கதேசத்தின் முதல் டெஸ்ட்: தாக்கா செல்கிறது இந்திய அணி
மும்பை:
வங்கதேச தலைநகர் தாக்காவில் நவம்பர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரைநடைபெறவுள்ள டெஸ்ட கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணிசெவ்வாய்க்கிழமை கல்கத்தாவிலிருந்து தாக்கா கிளம்பிச் செல்லும்.
வங்கதேச அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அந்தஸ்து சமீபத்தில் கிடைத்தது.டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள 10-வது நாடு வங்கதேசம். இதையடுத்து தனது முதல்டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் வங்கதேசம் மோதவுள்ளது.
இதற்கு முன்பு, பாகிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் தங்களது முதல் டெஸ்ட்போட்டியில் இந்தியாவுடன் மோதியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்கா டெஸ்ட்டில் பங்கேற்கும் இந்திய அணி:
கங்குலி (கேப்டன்), டிராவிட் (துணை கேப்டன்), ரமேஷ், எஸ்.எஸ்.தாஸ்,டெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண், யுவராஜ் சிங், சபா கரீம் (விக்கெட் கீப்பர்),ஸ்ரீநாத், முரளி கார்த்திக், சுனில் ஜோஷி, அகர்கர், வெங்கடேஷ் பிரசாத், ஜாஹீர் கான்.
பயிற்சியாளர்: அன்சுமன் கெய்க்வாட்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications