நிலச்சரிவில் 52 பேர் பலி
ஜகார்தா:
இந்தோனேசியாவின் மத்தியப் பகுதியான ஜாவாவில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 52 பேர் இறந்தனர்.
இந்தோனேசியாவின் பல பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக அடைமழை பெய்து வருகிறது. கடும் மழையினால், பர்வோர்ஜோ என்ற மலைமாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 7 கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த 52 பேர்பலியானார்கள்.
நிலச்சரிவு ஏற்பட்ட பர்வோர்ஜோ மாவட்டம், ஜகார்தா பகுதியிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது. சாவுஎண்ணிக்கை இன்னும் உயரலாம் என்று தெரிகிறது. மீட்புப் படையினர் சடலங்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தோனேசியாவில் கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலச்சரிவாகும் இது. கடந்த வாரம் சிலாகேப் மற்றும் பானியுமாஸ்மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 28 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications