பிரான்ஸ் சைக்கிள் வீராங்கனை உலக சாதனை
Subscribe to Oneindia Tamil
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் நடந்த மெக்சிகன் ஒலிம்பிக் விளையாட்டுமைய சைக்கிள் போட்டியில் பிரான்ஸ் வீராங்கனை ஜியானி லோங்கோ புதிய உலகசாதனையை படைத்தார்.
மொத்தம் 44.767 கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளில் கடந்து அவர் சாதனைபடைத்தார். கடந்த அக்டோபர் 18-ம் தேதி மெல்போர்ன நகரில் நடந்த சைக்கிள்போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஹன்னா வில்சன் 43.501 கிலோமீட்டர்தூரத்தை கடந்த உலக சாதனை படைத்திருந்தார். அதை தற்போது லோங்கோமுறியடித்துள்ளார்.
தனது சாதனை குறித்து லோங்கோ கூறுகையில், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.எனது சாதனையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன். இந்த சாதனைக்காகவேகாத்திருந்தேன். இப்போது அதை சாதித்துள்ளேன். எனது சாதனையை நானேமுறியடிப்பேன் என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications