அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவரானார் செங்கோடன்
நாமக்கல்:
அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த செங்கோடன்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தசொங்கோடன், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவராகத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்பு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவராக ஒ. பி அகர்வால்பதவியிலிருந்தார். இவரது நான்கு ஆண்டுகாலப் பதவி முடிந்ததையடுத்துசெங்கோடன் பதவி ஏற்கிறார்.
இதற்கான பதவி ஏற்பு விழாவும் தமிழகத்தில் நடக்கிறது. பதவி ஏற்பு விழா எங்கு,எப்போது நடக்கும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அமைப்பு நான்கு மண்டலங்களைக்கொண்டுள்ளளது. நான்கு அமைப்புகளுக்கும் துணைத் தலைவர்கள் போட்டிநடக்கவுள்ளது.
தற்போது மேற்கு மண்டலத்திற்கு 5 பேரும், வடக்கு மண்டலத்திற்கு 3 பேரும் களத்தில்உள்ளனர். தெற்கு மண்டலத்திற்கு போட்டியின்றி ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications