கரும்பு விவசாயிகளுக்காக போராடிய அதிமுக
கரூர்:
திருப்பூர் சாயத் தொழிற்சாலையிலிருந்து வரும் ரசாயனக் கழிவுகள் காவிரி ஆற்றில் கலப்பதால் கரும்புப் பயிர்கள் மோசமடைவதை எதிர்த்து கரூர் அதிமுகதொண்டர்கள் மற்றும் மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்கம் திங்கள்கிழமை ஊர்வலம் நடத்தியது.
இந்த ஊர்வலம் தளவாப்பாளையத்திலிருந்து, வேலாயுதப்பாளையம் வரை சென்றது. ஊர்வலத்தை கரூர் அதிமுக எம்.பி. சின்னசாமி தளவாப்பாளையத்தில்கொடியசைத்துத் துவக்கி வைத்தார். ஊர்வலம் அங்கிருந்து வேலாயுதப்பாளையத்தை அடைந்தது.
அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் சின்னச்சாமி பேசுகையில், ரசாயனக் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் கரும்புப் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.மேலும் நிலத்தடி நீரில் அசுத்தம் கலக்கிறது. இந்த நீரைக் குடிக்கும் கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன.
இதைத் தடுக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கரும்பு விவசாயிகள் மற்றும் கரூர் அதிமுக தொண்டர்கள்சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடக்கும் என்றார் சின்னசாமி
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications