ஈரோட்டில் தற்கொலை அலை .. ஒரே நாளில் 3 பேர் சாவு
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் புஞ்சைப் புளியம்பட்டி அருகே உள்ள பட்டிமாணியகாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ராணி.இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தைஉள்ளது. இந்நிலையில், செல்வராஜ் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
குடிப்பழக்கத்தை ராணி கண்டித்துள்ளார். ஆனால் செல்வராஜ் பழக்கத்தை நிறுத்தாமல்தொடர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி விஷம் குடித்துதற்கொலை செய்து கொண்டார்.
சூரம்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தர வடிவேலு. இவர் வெல்டிங் லேத் வைத்து நடத்தஆசைப்பட்டார். இதற்காக தனது தந்தையிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம்கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுக்கவே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஈரோடு அன்னக்கொடியூரைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் வயிற்று வலிகாரணமாக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார். இதனால் ஏற்பட்ட கொடுமைதாளாமல் விஷம் குடித்த தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications