புலிகளுடன் பேசுங்கள் .. அரசுக்கு தமிழர் கட்சிகள் கோரிக்கை
கொழும்பு:
இலங்கை அரசு, புலிகளுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழர் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இலங்கை ராணுவத்துக்கும், தமிழ் ஈழம் கோரி போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே 17 ஆண்டுகளாக நடந்து வரும் சண்டையில்,ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண நார்வே மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எரிக் சொல்ஹீம் தலைமையிலான நார்வே குழு, அதிபர் சந்திரிகா,விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பிரபாகரனுடன், நார்வே குழு நடத்திய பேச்சுவார்த்தையை தமிழர் கட்சிகளான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பு, ஈழமக்கள் புரட்சிகர முன்னணி ஆகிய கட்சிகள் வரவேற்றுள்ளன.
இதுகுறித்து அக்கட்சிகளின் உறுப்பினர்கள் தெரிவிக்கையில், கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டுத் தூதுக்குழு ஒன்றை பிரபாகரன் சந்தித்துப் பேசுவது இதுவேமுதல்முறையாகும். பிரபாகரன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்திருப்பது ஆச்சரியம் தருகிறது.
புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே இலங்கை பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கை அரசு,புலிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதன் மூலம் இலங்கையில் நடைபெற்று வரும் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்றுஅவை தெரிவித்துள்ளன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications