அழகிப் போட்டி .. பா.ஜ.க. மகளிர் போராட்டம்
சென்னை:
சென்னையில் வர்த்தக நிறுவனம் ஒன்று நடத்திய அழகிப் போட்டியைக் கண்டித்துபாரதீய ஜனதாக் கட்சியின் மகளிர் பிரிவு சார்பில் போராட்டம் நடந்தது.
சென்னையைச் சேர்ந்த வர்த்தக நிறுவனம் ஒன்று தனது வியாபாரப் பொருள்தொடர்பாக அழகிப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. சென்னை எம்.ஆர்.சி. நகரில்உள்ள மைதானத்தில் இது நடந்தது.
இதைக் கண்டித்து பா.ஜ.க. மகளிர் அணித் தலைவர் லலிதா சுபாஷ் தலைமையில்பா.ஜ.க. மகளிர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் முன்னாள் எம்.பி. வைஜயந்திமாலாபாலியும் கலந்து கொண்டார்.
லலிதா சுபாஷ் பேசுகையில், வியாபாரத்தை அதிகரிக்க பல வழிகள் இருக்கும் போதுபெண்களை வியாபாரத்தை அதிகரிக்க உபயோகப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
அழகிப் போட்டிகள் நடத்துவது அயல் நாட்டினரின் வழக்கம். அது நம் நாட்டிற்குஉகந்தது அல்ல என்றார்.
மயிலாப்பூர் லஸ் அருகே நடந்த போராட்டத்தில் பா.ஜ.க.வின் ஆண் உறுப்பினர்களும்கலந்து கொண்டனர்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications