மனித உரிமைக் கமிஷனின் பாரபட்சம் .. நெடுமாறன்
சென்னை:
தடா கைதிகள் விடுதலை விஷயத்தில் மனித உரிமைக் கமிஷன் இரட்டை வேடம்போடுகிறது என பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
நடிகர் ராஜ்குமாரை வீரப்பனிடமிருந்து விடுவிக்கும் தூதுக் குழுவில் பழ.நெடுமாறன்,பேராசிரியர் கல்யாணி, சுகுமாறன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
கர்நாடகாவிலும், தமிழகத்திலும் உள்ள தடா கைதிகளை விடுவிக்குமாறு வீரப்பன்கேட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் அனுமதிக்கவில்லை. இந்த விஷயத்தில் தேசியமனித உரிமைக் கமிஷன் தலையிட வேண்டும் என இவர்கள் மனு அளித்திருந்தனர்.ஆனால் தேசிய மனித உரிமைக கமிஷன் இந்த மனுவை நிராகரித்தது.
இதை கண்டித்து பழ. நெடுமாறன், கல்யாணி, சுகுமாறன் ஆகியோர் திங்கள்கிழமையன்று கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த அறிககையில் அவர்கள்கூறியிருப்பதாவது:
மைசூரில் இருக்கும் தடா கைதிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில்மனித உரிமைக் கமிஷன் தன்னை இணைத்துக் கொண்டதன் மூலம் அதிரடைப்படைவீரர்களின் அத்து மீறல்கள் பற்றி எடுத்துக்கூற முடியும்.
சதாசிவ கமிஷன் விசாரணைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட்டாலும் வேறொருபோலீஸ் அதிகாரி இத்தகைய தடையைப் பெறக்கூடிய நிலை இருக்கிறது.
மனித உரிமைக் கமிஷன் விசாரணையைத் தொடர்வதற்கான அனுமதியைப்பெற்றிருந்தால் அதிரடிப் படையினரால் பாதிக்கப்பட்டோர், தடா வழக்கினால்பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்கள் உறவினர்களுக்கும் நல்ல வழி பிறந்திருக்கும்.
பஞ்சாப் பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற மனித உரிமைக் கமிஷன்தடா கைதிகள் விஷயத்தில் தலையிட மறுத்தது இரட்டை வேடமாகும். இது குறித்துஉச்ச நீதிமன்றத்தை நாங்கள் அணுக உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications