முதல் மழை ...
பெஷாவர்:
துப்பாக்கிச் சத்தம், கடுமையான கட்டுப்பாடுகள், மோசமான வறட்சி என எப்போதும்சூடாகவே காணப்படும் ஆப்கானிஸ்தானில் 18 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாகமழை பெய்துள்ளது.
கடந்த 18 மாதங்களில் இப்போதுதான் முதல் முறையாக ஆப்கனில் மழை பெய்துள்ளதுஎன்று தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முகம்மது ஒமர் கண்டஹர் நகரில்கூறியுள்ளார். (இந்த நகரில்தான் முன்பு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டுகொண்டு வந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.).
முல்லா ஒமர் கூறுகையில், சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதைப் பார்க்கும்போதுமகிழ்ச்சியாக இருக்கிறது. பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன்உள்ளனர் என்றார்.
ஹெராத், பார்யாப், நிம்ரோஸ், நங்கர்ஹார், குனார் மற்றும் பல மாநிலங்களில் மழைபெய்துள்ளது. தலைநகர் காபூலிலும் ஓரளவு மழை இருந்தது.
இருப்பினும் இந்த மழையால், வறட்சி நிலையில் எந்த மாற்றமும் இருக்காது என்றுவானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வறட்சி காரணமாக ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள், பக்கத்து நாடான பாகிஸ்தானுக்குஇடம் பெயர்ந்து சென்று விட்டனர்.
ஆப்கானிஸ்தானில் வறட்சி நிலை தொடர்ந்தால், சோமாலியா போன்றமோசமான நிலைஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்று கடந்த மாதம் உலக உணவுத் திட்டக் கழகம்எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications