வாக்குப் பதிவு துவங்கியது
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு துவங்கியது. டிக்ஸ்வில்லி நாட்ச் மற்றும்ஹார்ட் நகர மக்கள் தங்களது முதல் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
ஜனநாயகக் கட்சியின் அல் கோருக்கும், குடியரசுக் கட்சியின் ஜார்ஜ் புஷ்ஜூனியருக்கும்தான் நேரடிப் போட்டி நிலவுகிறது. மூன்றாவது வேட்பாளராக ரால்ப் நாடர்உள்ளார்.
செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு தினம். அமெரிக்காவில் ஒரேமாதிரியான நேரம்இல்லை. மூன்றுவிதமான நேரங்கள் அங்கு உள்ளன. இதனால் முதல் வாக்குப்பதிவு நியூஹாம்ப்ஷயர் மாநிலத்தில் துவங்கியது. உள்ளூர் நேரப்படி காலை 12 மணியளவில்(இந்திய நேரப்படி காலை 10.30) வாக்குப் பதிவு துவங்கியது.
டிக்ஸ்வில்லி நாட்ச் மற்றும் ஹார்ட் ஆகிய நகர மக்கள்தான் முதல் ஓட்டுக்களைப்போட்டவர்கள்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications