இனி அப்பீல் செய்ய வழியில்லை.... கருணாநிதி
சென்னை:
தடா கைதிகள் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டுக்கு மேலே அப்பீல் செய்ய வேறு இடம் இல்லை என்று முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமைகூறினார்.
இதுகுறித்து அவர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடல்நிலை தேறி வருகிறது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தடா கைதிகளை விடுவிப்புக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. ஜெயலலிதா போல் நான் நீதிமன்ற தீர்ப்புக்களை மதிக்காதவன் அல்ல. நீதிமன்றதீர்ப்புக்களை மதிப்பவன்.
வீரப்பன் நிபந்தனைப்படி தடா கைதிகளை விடுவிக்க, இனிமேல் அரசுத் தரப்பில் எதுவும் செய்ய முடியாது. உச்ச நீதிமன்றத்துக்கு மேலே அப்பீல் செய்யவேறு இடம் இல்லை என்றார் கருணாநிதி.
முன்னதாக, வீரப்பன் விடுவிக்கக் கோரும் 51 தடா கைதிகளையும், 5 தமிழ் தீவிரவாதிகளையும் விடுதலை செய்யக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள்.
56 தடா கைதிகளையும் விடுவித்து மைசூர் மற்றும் சென்னை சிறப்பு நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவையும் சுப்ரீம் கோர்ட் செவ்வாய்க்கிழமை ரத்துசெய்தது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications