மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி-ஜெ. சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதுரையில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் மற்றும் கட்சிப் பிரமுகர் ஜோதிராம் ஆகியோரை, அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
இவர்கள் தவிர அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் கந்தசாமியையும் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றுஅதிமுக சார்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications